*
THIS IS THE FOURTH POST IN THE PHOTO GALLERY ...
NAY ... PHOTO CALVARY ...
...a path of pain and agony
*
எந்த கோவில் உண்டியலிலும் விழுந்த பணத்தை வைத்து வாங்கிய வண்டிகள் இல்லை இவை; உழைத்து, தங்கள் வியர்வையில் வாங்கிய வண்டிகள்.
-------------------------------------
இந்தக் ”கோலங்களைப்” பார்த்த பிறகும் பிஷப் கூட்டத்தாருக்கு ‘பொதி சுமக்கும்’ மனம் திருந்தாத ஆசிரியர்கள் ‘மதக்காரர்களாகவும் போதகர்களாகவும், ஜெபக்கூட்டங்கள் நடத்துபவர்களாகவும்” இருப்பதை நினைத்தால் பாவமாயிருக்கிறது.
மனித நீதியின் முன்னால் தோற்றுப் போகும் இந்த மானிடப் பதர்கள் தேவநீதிக்குப் பாடுபடுவதாகக் கூறுவதை நினைத்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
*
it has to be Purificatus - Nonconsumptous. if u can cleanse d hearts if nt atleast dnt break. its heart breaking to see such hooliganism in a place where tens of thousands of souls hav found peace n solace
ReplyDelete