Friday, May 2, 2008

KEEP OFF FROM OUR PULPITS , PLEASE




*


There was quite a good crowd on 28 April in the C.S.I. Cathedral when Bishop & Co organized a rival meeting to the one organized by IPAC. There were some questions from the participants themselves:

• Why couldn’t B & Co conduct a public meeting like the IPAC?

• When the issue is not religious and not anything concerned with Church why the meeting should be convened in the Cathedral? At least it could have been in any one of the Diocesan schools.

• Should Church and the pastors be involved in this?
• Should the pastors talk about this issue in their sermons during services?

So many questions were raised by those from the crowd itself. When the reason for that was asked the uniform answers were that it is out of sheer compulsion and fear for the Bishop they had congregated there.

Most of the pastors are being used as pawns in this war game by the Bishop. They have been asked to ‘instruct and advice’ their respective flocks to support the Bishop in this issue. But there are some specific congregations which had already shown their disagreement with the way the whole American College-episode is being conducted in the Diocese. For instance, of all the churches, in the Cathedral itself the congregation has shown their utter disappointment, disagreement and dejection over the way their pastor, one Rev.K.K. Devadoss has been using the pulpit for the politics of the Bishop. They have prepared the following hand-bill and distributed to all in the congregation. That is a open letter to that said pastor.

(For those who cannot read the following Tamil version, I have given the translation of some important sentences – blue color in the Tamil version - in the handbill. I have sincerely tried to give the nearest meaning of the original version. )


ஐயா,

1 தாங்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்த ஆராதனையில் பக்தி விருத்திக்கு எதுவான எதுவும் இல்லாமல் உங்கள் சொற்பொழிவுகள் இருந்தது குறித்து சபை மக்கள் அனைவரும் மிகவும் மிகுந்த வருத்தமடைந்துள்ளனர். ஆராதனை என்பது ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவதற்கும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், உலக கவலைகளை மறந்து அவரிடம் மன்றாடும் ஒரு இடமாக இருப்பதற்கும் மட்டுமே என்றால் அது மிகையாகாது. அதற்கு சபை குரு ஆதரவாக இருந்து சாட்சியாக வாழ்ந்து ஆண்டவரை மட்டுமே உயர்த்திக் காட்டும் ஒரு மேய்ப்பனாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு வேண்டத்தகாத விஷயங்களைக் கூறி சிற்றார், வயதானோர் மனதைக் குழப்பி விட்டு வருத்தப் பட்டு இன்னும் அதிகம் பாரத்தை எங்கள் மேல் சுமக்க வைக்கும் ஒரு சபை குருவாக இருந்தால், 2 அப்படிப்பட்ட குரு எங்களுக்குத் தேவையில்லை என சபை மக்கள் எண்ணுகின்றார்கள் என்றால் அது மிகையாகாது.

3 சபை மக்களாகிய எங்களுக்கும் அமெரிக்கன் கல்லூரி விவகாரங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதில் பேராயருக்கு ஆர்வம் இருப்பதற்கு காரணம் உலகம் அறியும். அதனைக் கேட்க நாங்கள் பேராலயத்திற்கு வரவில்லை. ஆண்டவரை வழிபட மட்டுமே நாங்கள் பேராலயத்திற்கு வருகின்றோம். 4 இனிமேலாவது பிரசங்கப் பீடத்திலோ ஆல்டரிலோ இருந்துகொண்டு ஆண்டவரை வழிபடாத எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். கடவுளின் கோபாக்கினை அவரை அண்டி வரும் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பவர் மேல் வரும். 5 நீங்கள் கடவுளை மட்டும் பிரியப்படுத்த முயலுங்கள். அப்போதுதான் உண்மையான ஆசீர்வாதம் தங்களுக்குக் கிடைக்கும். ஒரு மேய்ப்பனின் பொறுப்பு மிக முக்கியமான ஒன்று. அதை நீங்கள் சரியாக செய்யவில்லையெனில், கடவுளின் ஆக்கினைத் தீர்ப்பு எப்படி வரும் என்று சொல்ல முடியாது. எனவே ஆண்டவர் முன்பாக நீங்கள் பயந்து நடுங்கி மன்னிப்பு பெறுங்கள்.

முன்னொரு நாள் தாங்கள் எப்படி பாவியிலும் மிகப் பெரிய பாவியாக, வேறு மதத்தில் இருந்தீர்கள், தபாலாபீசில் தபால் பையனாக வேலை செய்து மணியார்டர் பணங்களை திருடிக்கொண்டு இருந்து ஜெயிலுக்குச் சென்று, பின் ஆண்டவர் அருளால் மனம் மாறி, கிறிஸ்துவனானீர்கள் என்று நீங்கள் கூறக்கேட்டு நாங்கள் பெருமிதமடைந்தோம். உங்கள் மீது இருந்த நம்பிக்கை, விசுவாசம், வீண்போகாமல் இருக்க, இன்னும் நீங்கள் ஆண்டவரை அண்டி எங்களை வழி நடத்துங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார். சரியான நேரத்தில் ஆராதனைகளை ஆரம்பித்து மிகச் சுருக்கமாக ஆண்டவரைப் பற்றி மட்டும் பேசி, சிந்தித்து, வணங்கி, வீண்வார்த்தைகளை அலப்பாமல் ஆராதனைகளைக் குறித்த நேரத்தில் முடித்து, அன்போடு அனைவரையும் தேற்றி ஆதரித்து வாருங்கள். 6 மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பிரியமாய் இருப்பதே நலம். உங்கள் வழிகளைச் சோதித்துப் பார்த்து எங்களைச் சரியான பாதையில் நடத்துங்கள்.

ஆண்டவர் உங்களை வழிநடத்த, பரிசுத்த ஆவியினால் புது பெலனடைந்து சாட்சியுள்ள ஜீவியம் வாழ, எங்களை வாழ வைக்க ஆண்டவர் அருள் தருவாராக.

இப்படிக்கு,
உங்கள் மூலம்
சரியான கிறிஸ்துவ பாதையில் வழி நடத்தப் பட விரும்பும்
சபைமக்கள்.


1. The sermon you gave during the service on last Sunday was in no way effecting our faith; in stead it only made the whole congregation feeling very sad.

2. It is in no way an exaggeration if it is said that the congregation in unison felt that we don’t need such a pastor.

3. We, the congregation, are in no way related to the American College affair.
The whole world knows the reason for the interest of Bishop in American College. But we don’t come to the church to listen to those things.

4. At least hereafter don’t indulge in such practices when you are in pulpit or in the altar.

5. You will be blessed by our Lord only if and when you try to glorify Him,

6. It is always better to repose your faith on Him rather than pinning it on normal mortals.

4 comments:

  1. N.Kannan said...

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!

    விளையும் பயிர் முளையிலேயே தெரியும்! என்னும் படி இந்த மேய்ப்பர் முன்பு மணியார்டர் பணத்தைத் திருடியவராமே! பேஷ்! பேஷ்! இப்போது எல்லாம் விளங்குகிறது!

    Saturday, May 03, 2008 7:04:00 AM

    ReplyDelete
  2. கண்ணன்,
    அந்த மணியார்டர் கேசு பிஷப் இல்லை ... அவர் ஒரு குரு. பெயரும் கொடுத்துள்ளேன்.

    ஆனா நீங்க சொன்னதைப் பார்த்து ஒரு பயம் புதுசா வந்திருச்சி .. விளையும் பயிர் .. அத அப்படி வளர விடாம மக்கள்தான் பாத்துக்கணும்! பாத்துக்குவாங்கன்னு நம்புவோம்.

    Saturday, May 03, 2008 11:00:00 PM

    ReplyDelete
  3. Dear Sir(s),

    I was shocked to hear about the happenings at " MY COLLEGE ". I'm 85MAT11.

    Thank you all for taking positive steps to preserve the culture and heritage of the college.

    Though we are away from Madurai, our thoughts and prayers are with you always. GO AHEAD TILL we succeed.

    WE ARE WITH YOU ! !

    love and wishes from,

    N.KALAIVENTHAN,
    Asst. Admn. Officer ( Programmer)
    L I C of India, Chennai Division II
    Anna Nagar, Chennai - 600 040.
    Mob : 9444824571

    Tuesday, May 06, 2008 9:27:00 PM

    ReplyDelete
  4. Karmegam said...

    sabaash! that's it! nobody can be trapped like this. if he, "his holiness" ( is it still there, something left), the bishop has the things like what we call - maanam, suudu, soranai, etc. -he has to hang himself atleast to save the doctrines of Christianity. people are always have the basic human emotions, I salute!

    Wednesday, May 07, 2008 5:30:00 PM

    ReplyDelete